அமெரிக்காவில் பிரபல நடிகர் சுட்டுக் கொலை

#Death #Actor #America #Robbery #GunShoot
Prasu
1 year ago
அமெரிக்காவில் பிரபல நடிகர் சுட்டுக் கொலை

பிரபல அமெரிக்க நடிகர் ஜோனி வெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் வீதியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரின் ஒரு பகுதியை அகற்ற முற்பட்ட குழுவினரை தடுக்க ஜோனி வெக்டர் சென்றுள்ளார்.

அவர்களில் ஒருவர் வெக்டரை சுட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இறக்கும் போது 37 வயதாக இருந்த ஜோனி வெக்டர், “ஜெனரல் ஹாஸ்பிடல்” என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!