விரைவில் நியூ கலிடோனியாவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி விஜயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் , நியூ கலிடோனியா செல்லவுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
அவர் இன்று இரவு அங்கு செல்வார் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நியூசிலாந்தின் வெளியுறவு மந்திரி வின்ஸ்டன் பீட்டர்ஸ் ,நியூ கலிடோனியாவில் சிக்கிக்கொண்ட முதல் குழுவை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் நியூ கலிடோனியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே