தந்திரோபாய அணுவாயு பயிற்சிகளில் ஈடுபடும் ரஷ்யா : மேற்கத்தேய நாடுகளுக்கு எழும் சவால்!

#SriLanka #War #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தந்திரோபாய அணுவாயு பயிற்சிகளில் ஈடுபடும் ரஷ்யா : மேற்கத்தேய நாடுகளுக்கு எழும் சவால்!

ரஷ்யாவின் இராணுவம் தந்திரோபாய அணு ஆயுதங்களை உள்ளடக்கிய பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது. 

தந்திரோபாய அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை ரஷ்யா பகிரங்கமாக அறிவித்தது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் அதன் மூலோபாய அணுசக்தி படைகள் தொடர்ந்து பயிற்சிகளை நடத்துகின்றன.

பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின்படி, புதிய பயிற்சிகளின் முதல் கட்டமானது அணுசக்தி திறன் கொண்ட கின்சல் மற்றும் இஸ்கந்தர் ஏவுகணைகள் உட்பட "மூலோபாயமற்ற அணு ஆயுதங்களை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் நடைமுறைப் பயிற்சியை" திட்டமிட்டுள்ளது.

உக்ரைனின் எல்லை உட்பட தெற்கில் உள்ள ரஷ்யப் பகுதிகளைக் கொண்ட தெற்கு இராணுவ மாவட்டத்தில் இந்த மூலோபாய பயிற்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4