வடக்கு ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வடக்கு ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது!

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டுள்ளது. 

குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக ரயில் தடம் புரண்டது. 

 இதன் காரணமாக வடக்கு ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!