பாகிஸ்தானில் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலி

#Death #Accident #Pakistan #family
Prasu
2 years ago
பாகிஸ்தானில் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலி

பாகிஸ்தானில் மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் மினி டிரக் ஒன்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பன்னு மாவட்டத்தில் இருந்து பஞ்சாப்பின் குஷாப் மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த டிரக் குஷாபின் கென்ச் பிர் பகுதியில் ஒரு திருப்பத்தில் திரும்பியபோது சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தது.

இதில் 5 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்த 9பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூலி வேலைக்காக குஷாப் நகருக்கு வந்த போது விபத்து நிகழ்த்தாக தெரிவித்தனர். அதிவேகம் காரணமாகவே டிரக் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏன்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4