தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

#SriLanka #Kilinochchi
Mayoorikka
1 year ago
தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த மே 18 இறுதி நாளான இன்று கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி நினைவு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளது.

images/content-image/2024/05/1716008452.jpg

images/content-image/2024/05/1716008466.jpg

images/content-image/2024/05/1716008478.jpg

 குறித்த ஊர்தியை கடுமையாக பொலிசார் சோதனைக்குட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

images/content-image/2024/05/1716008498.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!