IPL - மழை காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம்

#Rain #IPL #T20 #Cricket #Gujarat #hyderabad
Prasu
11 months ago
IPL - மழை காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் , சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடுகின்றன. 

இந்த ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

 இந்நிலையில் அங்கு தற்சமயம் மழை பெய்து வருவதன் காரணாமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!