இலங்கையில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கையில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. 

 அதன்படி இன்று (11.5) காலை கொழும்பு செட்டியார் வீதியில் 22 கரட்  பவுண்  ஒன்று  177,600 ஆக அதிகரித்துள்ளது. 

 இதேவேளை, நேற்று 191,000 ரூபாவாக இருந்த 4 கரட்தங்கத்தின் விலை இன்று 2,000 ரூபாவினால் அதிகரித்து 193,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!