சீனா வைத்தியசாலையில் கத்தி குத்து தாக்குதல் : இருவர் பலி!
#SriLanka
#China
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தென்மேற்கு சீனாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யுன்னான் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கறுப்பு ஆடை அணிந்த நபர் ஒருவர் இரண்டு கத்திகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே