கட்டணம் செலுத்தப்பட்டது

திருவையாற்றில் தோட்டச் செய்கைக்குரிய மேட்டுக் காணி விற்பனைக்கு உண்டு

திருவையாற்றில் தோட்டச் செய்கைக்குரிய மேட்டுக் காணி விற்பனைக்கு உண்டு

திருவையாற்றில் படித்த வாலிபர் திட்டத்தில் காணி விற்பனைக்கு உண்டு.

திருவையாறு முதலாம் பகுதியில் தோட்டச் செய்கைக்குரிய மேட்டுக் காணி இரணைமடு குளத்தில் இருந்து நீர்ப்பாசன வசதி உள்ளது.

இதில் மிகவும் சிறப்பு குடியிருப்புக்கு வசதியாக வீடு கட்டவும் பின்னாளில் பிரித்துக் கொடுக்கவும் கூடிய வகையில் இரண்டு பக்க ஒழுங்கைகளைக் கொண்டது.

திருவையாற்றின் தண்ணீர் மிகவும் சிறப்பானது.

ஒன்றே கால் ஏக்கர் (1 1/4) காணி விற்பனைக்கு உள்ளது. விலை பேசித் தீர்மானிக்கலாம்.

திருவையாற்றுக்கு ஏற்கனவே தொடர்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு: சுதாகர் சுவிஸ் -  0041 79 261 33 31

images/content-image/2024/05/1714975970.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4