லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைப்பு!

#SriLanka #Laugfs gas
Mayoorikka
1 year ago
லாஃப்ஸ் எரிவாயுவின்  விலையும் குறைப்பு!

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3,840 ரூபாய் ஆகும். அத்துடன், 5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,542 ரூபாயாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!