தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு பயங்கரவாத எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் அவர்களின் 5 வெளிநாட்டு தூதரகங்களுக்கு "பயங்கரவாத எச்சரிக்கை" அளவை உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக அதிகாரிகளை வடகொரியா துன்புறுத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கும், ரஷ்யா மற்றும் சீனாவில் உள்ள தென் கொரிய தூதரகங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையின்படி, தாக்குதல் நடக்க வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது.