யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்!

#SriLanka #Jaffna
Mayoorikka
1 year ago
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய சர்வதேச காலநிலை ஆலோசகரும் முன்னாள் நோர்வே வெளி விவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் குலாட்டி ஹிமான்ஷு ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!