மெக்ஸிகோவில் பேருந்து விபத்து : 18 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மெக்சிகோவில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (28.04) இடம்பெற்றுள்ளது.
சான் லூயிஸ் டி லா பாஸ் பகுதியில் இருந்து சல்மா சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே