கொழும்பில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்து விபத்து!

#SriLanka #Accident #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கொழும்பில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்து விபத்து!

கொழும்பு, சங்கராஜ மாவத்தைக்கு அருகில் உள்ள விகாரை ஒன்றில் போ மரத்தின் கிளை ஒன்றின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் முச்சக்கரவண்டி ஒன்றும், லொறி ஒன்றும் சேதமடைந்துள்ளன. 

விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது அந்த இடத்தை சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!