இலங்கையில் எரிவாயு விலை குறைப்பு சாத்தியமா? : முதித பீரிஸ் வெளியிட்ட தகவல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் எரிவாயு விலை குறைப்பு சாத்தியமா? : முதித பீரிஸ் வெளியிட்ட தகவல்!

எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். 

 அதற்கிணங்க, இந்நாட்டு மக்களுக்கு நன்மைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!