நாட்டின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
நாட்டின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, 2024 பெப்ரவரியில் 5.1% ஆகப் பதிவான நாட்டின்  பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 2.5% ஆகக் குறைந்துள்ளது.  

இருப்பினும், பெப்ரவரி2024 இல் 5% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் மார்ச் 2024 இல் மாறாமல் இருந்தது.