இன்றைய திருக்குறள் (19.04.2024) இல் வாழ்க்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
6 months ago
குறள் : துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
விளக்கம்:
துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான்.