பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் நிரந்தரமாக ஒழிக்கப்படும் - தேஷ்பந்து தென்னகோன்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் நிரந்தரமாக ஒழிக்கப்படும் - தேஷ்பந்து தென்னகோன்!

பாதாள உலக குற்றவாளிகளை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சுடுவதற்கு 100 STF வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.  

அல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு இன்று (16.04) விஜயம் மேற்கொண்ட அவர், எதிர்வரும் 03 மாதங்களில் நாட்டிலிருந்து பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!