புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மேலும் சில அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலை குறைப்பு!

#SriLanka #prices #Food
Mayoorikka
1 year ago
புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மேலும் சில அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலை  குறைப்பு!

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

 இதற்கமைய, 189 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வௌ்ளை பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.

 கோதுமை மா ஒரு கிலோ கிராம் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், நெத்தலி ஒரு கிலோகிராம் 125 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!