உக்ரைனும், லாட்வியாவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன!
#SriLanka
#Ukraine
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
உக்ரைனும் லாட்வியாவும் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
லாட்வியா உக்ரைனுக்கு ஆண்டுதோறும் வழங்கும் இராணுவ ஆதரவானது மொத்த உள்நாட்டு உற்பத்தில் 0.25 சதவீதமாக காணப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
"லாட்வியா உக்ரைனுக்கு இணைய பாதுகாப்பு, கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் ஆளில்லா தொழில்நுட்பங்கள் மற்றும் உக்ரைனின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அணுகலுக்கான ஆதரவை வழங்க 10 ஆண்டு உறுதிமொழியை அளித்துள்ளது" என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே