யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவிற்கு லண்டனில் கௌரவிப்பு நிகழ்வு!
#SriLanka
#UnitedKingdom
#London
Mayoorikka
1 year ago

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா அவர்களின் மகத்தான சேவையை பாராட்டி லண்டனில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளது.
01 - MAY - 2024 மாலை 6.00 மணியளவில் லண்டனில் Nakshatra Hall, Snakey Lane, Middlesex, Feltham,TW13 7NA என்ற இடத்தில் அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கான அனுமதி இலவசம். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
யாழ்ப்பாண பல்கலைக் கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா இரண்டாவது தடவையாகவும் நியமனம் பெற்று தற்பொழுதுவரை கடமையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



