இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் இன்று!

#SriLanka #sun
Mayoorikka
1 year ago
இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் இன்று!

ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிற நிலையில் 2024 க்கான சூரிய கிரகணம் திங்கட்கிழமை (08) இடம்பெற்றது .

 இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருந்துள்ள நிலையில் இது கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தென்பட்டுள்ளது.

images/content-image/2024/04/1712573767.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!