மாவட்டசெயலகத்தின் சித்திரை கலைவிழாவில் தோன்றிய வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர்!

#SriLanka #Vavuniya #Vedukunarimalai Adilingeswarar Temple
Lanka4
1 year ago
மாவட்டசெயலகத்தின் சித்திரை கலைவிழாவில் தோன்றிய வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர்!

வவுனியாவில் இடம்பெற்ற சித்திரைகலைவிழாவில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் காட்சிப்படுத்தப்பட்டது.

வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் மாவட்ட கலாசார அதிகாரசபையின் ஏற்ப்பாட்டில் நகரசபை மைதானத்தில் சித்திரைகலைவிழா நிகழ்வு இன்று கோலகலமாக ஆரம்பமாகியது.

இதன்போது பல்வேறு விடயங்களை மையப்படுத்திய கண்காட்சிக்கூடங்களும் திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், புதூர் நாகதம்பிரான் கோவிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!