இரத்தினபுர - பத்துல்பான பகுதியில் விபத்து!

#SriLanka #Accident #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இரத்தினபுர -  பத்துல்பான பகுதியில் விபத்து!

இரத்தினபுர -  பத்துல்பான பகுதியில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பஸ் சாலையில் சறுக்கி முன்னால் சென்ற லாரி மீது மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!