இன்றைய திருக்குறள் (11.03.2024) அறன் வலியுறுத்தல்!

#SriLanka # Thirukkural #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (11.03.2024) அறன் வலியுறுத்தல்!

குறள் : ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.  

விளக்கம்: நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக் கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயலை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!