கட்டணம் செலுத்தப்பட்டது

பளையில் காணி விற்பனைக்கு

பளையில் காணி விற்பனைக்கு

பளையில் 16 பரப்பு, தென்னம் பிள்ளைகள், நான்கு பக்கமும் முட்கம்பி வேலி, 2 குழாய்க் கிணறுகளுடன் காணி விற்பனைக்கு உண்டு.

மேலும் நல்ல சுற்றுச்சூழல், ஆவணங்கள் அனைத்தும் உள்ளன, நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.

பளை நகர பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து 1.km, A9 வீதியில் இருந்து 500 m, யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் போது வலது பக்கமாக அமைந்துள்ளது.

இதன் விலை - ஒரு பரப்பு Rs 350 000 தோட்டம், பண்ணை அமைக்க உகந்த காணி.தேவைப்படுவோர் எமது தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும். 0094 77 910 8875

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4