இன்றைய திருக்குறள் (09.03.2024) அறன் வலியுறுத்தல்!

#SriLanka # Thirukkural #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (09.03.2024)  அறன் வலியுறுத்தல்!

குறள் : சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்துனூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. அறமானது சிறப்பைத் தரும். 

பொருள் : செல்வத்தையும் தரும். ஆகையால் அறத்தைவிட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவுமில்லை என்கிறார் வள்ளுவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!