ஜனாதிபதியை சந்திக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#IMF
Mayoorikka
1 year ago
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
இதன்படி, இந்த மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.