மீண்டும் வழமைக்கு திரும்பிய பேஸ்புக் வலைத்தளம்!
#SriLanka
#Facebook
#world_news
Mayoorikka
1 year ago

உலகளாவிய ரீதியில் பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் மற்றும் மெசெஞ்சர் ஆகிய செயலிகள் திடீரென செயலிழந்த நிலையில் உலகளவின் அதன் பயனாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர் இதையடுத்து, சுமார் 2 மணி நேரத்தின் பின் இவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
எனினும் ஏராளமானோர் சில சிக்கல்களை அதன்பின்பும் எதிர்நோக்கியிருந்தனர். இந்த செயலிழப்புக்கான காரணத்தை இதுவரை மெட்டா நிறுவனம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எனினும் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டதுடன், மீண்டும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.



