நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள ஜனாதிபதி!
#SriLanka
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06.03) நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சற்றுமுன்னர் அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் தேர்தல் குறித்த அறிவிப்புகள், எதிர்பார்ப்புகள் வலுபெற்றுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.