தமிழக தேர்தல் களம்: இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது பிரசாரம்!

#India #Election #Tamil Nadu #today #Lanka4 #campaign #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
தமிழக தேர்தல் களம்: இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது பிரசாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (21) மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வருகின்றன.

2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கட்சிகளும் தங்களது தீவிர பிரசாரத்தை முன்னெடுத்திருந்தது.

எதிர்வரும் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறைவுக்கு வருகின்றன. மேலும் தொலைகாட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் எந்தவித தேர்தல் விளம்பரங்களையும் ஒலி, ஒளி பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து கட்சிகளும் தங்களது இறுதி கட்ட பிரசாரத்தை இன்று முன்னெடுக்கின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!