பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்!
#SriLanka
#Parliament
#speaker
Mayoorikka
1 year ago
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக நியாயமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்களிடமிருந்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த அதிகாரிகளை விமர்சிப்பதை தவிர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“அரசு ஊழியர்கள் குறித்து எம்.பி.க்கள் கூறும் விமர்சனக் கருத்துக்கள் எதிர்காலத்தில் ஹன்சார்டில் இருந்து நீக்கப்படும்,” என்றார்.
"அரசு ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வழியில்லாத நிலையில், எம்.பி.க்கள் அவர்களை விமர்சிப்பது நியாயமற்றது.
எம்.பி.க்கள் யாரேனும் ஒரு பொது அதிகாரியை விசாரிக்க வேண்டும் என்றால், அவர்கள் அத்தகைய அதிகாரிகளை பாராளுமன்றத்