நாடளாவிய ரீதியில் களமிறக்கப்படவுள்ள இராணுவம்: ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
#SriLanka
#Sri Lanka President
#Sri Lankan Army
Mayoorikka
2 years ago
நாடுமுழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்பு ஆணையின் பன்னிரெண்டாவது பிரிவு வழங்கிய அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.