கிளிநொச்சியில் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழும் முருகனின் தாயார் மற்றும் சகோதரி!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
1 year ago

சாந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழுது கண்ணீர்விடும் சம்பவம் தாயகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் வைத்து அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.



