கடந்த மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கம்!
#SriLanka
#inflation
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, 2024 பெப்ரவரியில் நாட்டில் பணவீக்கம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.
இது கடந்த ஜனவரியில் 6.4 சதவீதமாக பதிவானது.
இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் 2024 ஜனவரியில் 3.3% ஆக இருந்தது, இது பிப்ரவரியில் 3.5% ஆக அதிகரித்துள்ளது.



