கட்டணம் செலுத்தப்பட்டது
கிளிநொச்சியில் பெரிய வீட்டுடன் காணி விற்பனைக்கு
கிளிநொச்சி A9 வீதியிலிருந்து 500மீற்றர் தூரத்தில் பழைய வைத்தியசாலைக்கு பின்னால் திருநகரில் 1286 சதுர அடி வீடும் 6 1/2 பரப்பு காணியும் விற்பனைக்கு உண்டு.
வடக்கு வாசல் வீடு, தென்னிந்திய வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி கட்டப்பட்டது, 4அறைகள், சமையலறை
மற்றும் சாப்பாட்டு அறை உட்பட மேலதிகமாக 6 அறைகளும் கொண்டது.
இணைக்கப்பட்ட குளியலறை(Attached Bathroom),
500 மீற்றரிற்குள் சந்தை மற்றும் வங்கி,
300 மீற்றரிற்குள் கச்சேரி,
200 மீற்றர் தூரத்தில் பொலிஸ் நலையம் உண்டு.
வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கோ அல்லது இலங்கையில் வாழ்பவருக்கோ மிக உகந்த இடம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே