இலங்கையின் 36 ஆவது பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் பொறுப்பேற்றார்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. திரு.விக்கிரமரத்ன ஓய்வு பெற்ற பின்னர், 29 நவம்பர் 2023 அன்று, அப்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேஷ்பந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.