மின்கட்டண குறைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாமல் திணறும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இன்று பிற்பகல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடினர்.
எவ்வாறாயினும், கலந்துரையாடலின் பின்னர், இன்று இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.



