பொலிஸ் அதிகாரங்கள் பிரிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
#SriLanka
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பொலிஸ் அதிகாரங்கள் கைவிடப்பட்டு அதிகாரம் பிரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய சமாதானப் பேரவையினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் “நல்லிணக்கத்துக்கான மதங்கள்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சர்வமத மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாற கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் மகா சங்கரத்ன உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் தூதுவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



