சாதனை படைத்த சென் கென்றிஸ் பாடசாலை மாணவனை பாராட்டிய டக்ளஸ் தேவானந்தா
#SriLanka
#Douglas Devananda
#School
#Student
#Minister
#football
#Record
#AbuDhabi
Prasu
1 year ago
பதினாறு வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட இலங்கை அணியில் இடம்பிடித்த சென் கென்றிஸ் பாடசாலையில் கல்வி பயிலும் பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்னும் மாணவன் குறிப்பிட்ட நேரம் பந்தினை நிலத்தில் விழாது தனது அங்கங்களானால் அபுதாபியில் சாதனை செய்துள்ள நிலையில் இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் குறித்த செயலை செய்துகாட்டி அவரது பாராட்டினையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார் .


