நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் இரண்டு நாள் போராட்டம்!

#SriLanka #Protest #strike #University
Mayoorikka
1 year ago
நாடு முழுவதும்  பல்கலைக்கழகங்களில் இரண்டு நாள் போராட்டம்!

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது .

 இந்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது என்று யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!