வெற்றி எம்மை வந்து சேர செவ்வாய்க்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 3

#Astrology #Lifestyle #Day #work
Mugunthan Mugunthan
11 months ago
வெற்றி எம்மை வந்து சேர செவ்வாய்க்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்யலாம். பாகம் 3

இன்றைய பதிவில் நாம் எந்தக்கிழமை நாளில் என்ன வேலை செய்யலாம் என்றும் அது அன்று செய்வதானல் எமக்கு வெற்றியளிக்குமா என்பதனையும் நாம் ஜோதிட நிபுணர்களால் கிழமை நாட்களிற்கு ஒதுக்கிய வேலைகள் தொடர்பில் பார்க்கலாம்.

 பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலை செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும். அதே சமயம் செவ்வாய் தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

செவ்வாய்க்கிழமை

  • போருக்கான ஏற்பாடுகள் செய்தல்,

  •  நெருப்பு சார்ந்த பணிகளைத் தொடங்கிடல்,

  •  வாகனங்களுக்கு பூஜையிடல்,
     
  • அஸ்திரவித்தைகள் பழகுதல்,

  •  முருகப்பெருமானை வணங்கி ஏழைகளின் திருமணத்துக்கு உதவிடல் ஆகியவை செய்யலாம்.

நாளை புதன்கிழமைகளில் புரியவல்ல காரியங்கள் குறித்த தகவல்களுக்கு லங்கா4 உடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!