கட்டணம் செலுத்தப்பட்டது

ஜானி மசாலா மிக்ஸ்ட் தயாரிப்புகள்

ஜானி மசாலா மிக்ஸ்ட் தயாரிப்புகள்

வறுத்த கறி மிளகாய் தூள், தனி மிளகாய் தூள், கட்டை மிளகாய்தூள், மல்லி தூள், சீரக தூள், மிளகு தூள், வேர்க்கொம்பு தூள், கறி வேப்பிலை தூள்,உளுத்தம் மா, ஒடியல் மா, கடலை மா, கச்சான் மா, மற்றும் செக்கு நல்லெண்ணெய், தூய தேங்காய் எண்ணெய், அத்தோடு அனைத்து இரக கருவாடுகள், பனங்கட்டி, பலக்காரங்கள், கோப்பி தூள், அரிசி மா போன்றவற்றையும் பெற “ஜானி மசாலா மிக்ஸ்ட்” நிறுவனத்தை அணுகுங்கள்.

இவை அனைத்தும் சுத்தமாகவும் கலப்படங்கள் இல்லாமலும். தரமான பொருட்களைக்கொண்டு எமது கையால் செய்து நீங்கள் இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பாக நீங்கள் கேட்கும் பொருட்களின் அளவோடு கேட்கும் விதத்தில் காரங்கள் கூட்டி குறைத்து செய்து கொடுக்கப்படும்.

தொடர்புகளுக்கு

ஜானி மசாலா மிக்ஸ்ட். தயாரிப்புகள்.-0094740308024

images/content-image/1707989255.jpg


images/content-image/1707972602.png

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4