எம்பிலிப்பிட்டிய பகுதியில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#collapse
Dhushanthini K
1 year ago

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இன்று (05.02) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது.
ஏற்றப்பட்ட லொறி ஒன்று பாலத்தை கடக்கும் போதே பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும், மேற்படி பாதையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.



