இலங்கை - தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!
#SriLanka
#Thailand
#Tamilnews
#sri lanka tamil news
#Agreement
Dhushanthini K
1 year ago

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (03.02) கைச்சாத்திடப்பட்டன.
தாய்லாந்து பிரதமர் நாட்டிற்கு விஜயம் செய்ததை ஒட்டி இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்து இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களே இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளன.



