அதிகாலையில் இடம்பெற்ற பயங்கரம் - நபர் ஒருவர் படுகொலை!

#SriLanka #Police #Murder #Investigation
PriyaRam
1 year ago
அதிகாலையில் இடம்பெற்ற பயங்கரம் - நபர் ஒருவர் படுகொலை!

மத்துகம பகுதியில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!