திங்கட்கிழமை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#government
PriyaRam
1 year ago

திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 76 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்பட்டாலும் அதற்கு மறுநாள் பொது விடுமுறை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது



