ஆரம்பமானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி!

#SriLanka #Colombo #Protest #Sajith Premadasa #Samagi Jana Balawegaya
PriyaRam
1 year ago
ஆரம்பமானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி!

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு மாநகர சபையை அண்மித்துள்ள பல பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!