அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இஸ்ரேலுக்கு மேலும் உதவ தடை போடும் அமெரிக்கர்கள்!

#America #world_news #Israel #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இஸ்ரேலுக்கு மேலும் உதவ தடை போடும் அமெரிக்கர்கள்!

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாக உள்ளக செய்திகள் சர்வதேச ஊடகங்கள் ஊடாக தகவல் வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் ஆதரவை வைத்து பாலஸ்தீனம், காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்தது. 

இருந்தும் இப்பொழுது இஸ்ரேல் கேட்கும் மேலும் சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆகாய பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதை தாமதப்படுத்துவதென அமெரிக்க உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

images/content-image/1706598800.jpg

இதன் உள் நோக்கு கமாஸ் இயக்கத்தையும் இஸ்ரேலையும் பேச்சுவார்த்தை மேடைக்கு அழைப்பதற்கான தந்திரம் எனவும் கூறப்படுகிறது. 

இருந்தும் இது ஒரு ஊடக செய்தி என்பதால் நாம் அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்னவென பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!